Tamil Christian Songs Collection

Tamil Christian Songs Collection

Release Date

All Episodes

Um Maarbil Saainthaal Sugamae - மார்பில் சாய்ந்தால் சுகமே

Um Maarbil Saainthaal Sugamae - மார்பில் சாய்ந்தால் சுகமே https://tamilchristiansongs.in/lyrics/um-maarbil-saainthaal-sugamae/உம் மார்பில் சாய்ந்தால் சுகமேஉம் தோளில் கிடந்தால் ஜெயமேஉம் கைகள் என்னில்கோர்த்தால் பரிசுத்தமேஉம்மிடத்தில் நான் கிடந்தால் பரலோகமே – உம் மார்பில்மானானது நீரோ ...  Afficher plus

Kalvari Anbai Ennidum Velai - கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

Kalvari Anbai Ennidum Velai - கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை https://tamilchristiansongs.in/lyrics/kalvari-anbai-ennidum-velai/ கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கண்கள் கலங்கிடுதே- கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்திடுதே கெத்செமனே பூங்காவினில் கதறி அழும் ஓசை எத்த ...  Afficher plus

Thanthen Ennai Yesuve - தந்தேன் என்னை இயேசுவே

Thanthen Ennai Yesuve https://tamilchristiansongs.in/tamil/lyrics/thanthen-ennai-yesuve/ தந்தேன் என்னை இயேசுவே தந்தேன் என்னை இயேசுவே இந்த நேரமே உமக்கே அனுபல்லவி உந்தனுக்கே ஊழியஞ் செய்யத் தந்தேன் என்னைத் தாங்கியருளும் — தந்தேன் சரணங்கள் 1. ஜீவ காலம் முழுதும் தேவ பணி செய்திடுவேன் ப ...  Afficher plus

Verumayum Thanimayum Aanean - வெறுமையும் தனிமையும் ஆனேன்

Verumayum Thanimayum Aanean  - வெறுமையும் தனிமையும் ஆனேன் https://thegodsmusic.com/lyrics/verumayum-thanimayum-christian-song-lyrics/ வெறுமையும் தனிமையும் ஆனேன், என் இயேசுவை வெகு தூரத்தில்; நிறுத்தினேன் நானே, பைத்தியமானேன், இயேசுவை வெகு தூரத்தில் (2) 1. ஆவியும் அனலும் இல்லை, உற்ச ...  Afficher plus

yesuvukaai vaalum valkai - இயேசுவுக்காய் வாழும் வாழ்க்கை

yesuvukaai vaalum valkai - இயேசுவுக்காய் வாழும் வாழ்க்கை